தி ஆபீஸ்
தி ஆபீஸ் | |
---|---|
வகை |
|
மூலம் | தி ஆபீஸ் படைத்தவர்
|
முன்னேற்றம் | கிரெக் டானியேல்ஸ் |
நடிப்பு |
|
முகப்பு இசை | ஜேய் ஃபெர்கூசன் |
நாடு | ஐக்கிய மாநிலங்கள் |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | ௯ (9) |
அத்தியாயங்கள் | ௨௦௧ (201) |
தயாரிப்பு | |
படவி அமைப்பு | ஒற்றை படக்கருவி |
ஓட்டம் | 22–42 நிமிடங்கள் |
விநியோகம் | என்.பி.சி. யூனிவர்சல் தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | என்.பி.சி. |
படவடிவம் | 1080i (16:9 HDTV) |
ஒலிவடிவம் | டால்பி டிஜிட்டல் |
ஒளிபரப்பான காலம் | மார்ச்சு 24, 2005 மே 16, 2013 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | பிபிசி யின் தி ஆபீஸ் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
தி ஆபீஸ் (தமிழ் : அலுவலகம்) என்பது ஒரு அமெரிக்க கேலி ஆவணப்பட சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சித் தொடராகும், இது கற்பனையான டண்டர் மிஃப்ளின் காகித நிறுவனத்தின் கிளையான பென்சில்வேனியாவின் ஸ்கிராண்டனில் உள்ள அலுவலக ஊழியர்களின் அன்றாட வேலை வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது மார்ச்சு 24, 2005 முதல் மே 16, 2013 வரை ஒன்பது பருவங்களாக என்.பி.சி இல் ஒளிபரப்பப்பட்டது[1]. இதே பெயரில் 2001 முதல் 2003 வரை பி.பி.சி. யில் ஒளிபரப்பப்பட்ட, தி ஆபீஸ் தொடரின் அடிப்படையில், இது அமெரிக்க தொலைக்காட்சிக்காக ஸாட்டடே நைட் லைவ், கிங் ஆஃப் தி ஹில் மற்றும் தி சிம்ப்சன்ஸ ஆகியவற்றின் மூத்த எழுத்தாளரான கிரெக் டேனியல்சால் மாற்றப்பட்டது. யுனிவர்சல் தொலைக்காட்சியுடன் இணைந்து டேனியல்சின் டீடில்-டீ தயாரிப்புகள் மற்றும் ரெவில் தயாரிப்புகளுடன் (பின்னர் ஷைன் அமெரிக்கா) இணைந்து தயாரித்தன.
இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான கோல்டன் குளோப் விருது இத்தொடருக்கு வழங்கப்பட்டது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தி ஆபீஸ் ஒளிபரப்பு செய்த காலம்". TheFutonCritic.
- ↑ "தி ஆபீஸ் வென்ற விருதுகளும் பரிந்துரைகளும்". GoldenGlobes.