கிரெய்க் ராபின்சன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக் பிலிப் ராபின்சன் (பிறப்பு : அக்டோபர் 25, 1971)[1] ஒரு அமெரிக்க நடிகர், நகைச்சுவை நடிகர், இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். தி ஆபீஸ் (2005-2013) தொடரில் டாரில் பில்பின் மற்றும் புரூக்ளின் நயன் நயன் (2013 – 2021) தொடரில் டக் ஜூடி ஆகிய கதாப்பாத்திரங்களுக்காக நன்கு அறியப்படுகிறார். மோரிஸ் ஃப்ரம் அமெரிக்கா திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த துணை ஆண் நடிகருக்கான இண்டிப்பெண்டன்ட் சுபிரிட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்[2].

கிரெய்க் ராபின்சன்
2013ல் கிரெய்க் ராபின்சன்
2013ல் கிரெய்க் ராபின்சன்
இயற்பெயர் கிரெய்க் பிலிப் ராபின்சன்
பிறப்பு அக்டோபர் 25, 1971 (1971-10-25) (அகவை 52)
சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
Medium திரைப்படம், நகைச்சுவை, தொலைக்காட்சி, பாடகர்
தேசியம் அமெரிக்கர்
நடிப்புக் காலம் 2001–தற்போது
இணையத்தளம் www.mrcraigrobinson.com

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிரெய்க் ராபின்சன் பிறந்தநாள்". Britannica.
  2. "கிரெய்க் ராபின்சன் வென்ற விருதுகள்". IndieWire.