ஸ்டீவ் கேரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவ் கேரல்
Steve Carell November 2014.jpg
2014 ஆம் ஆண்டில் ஸ்டீவ் கேரல்
பிறப்பு ஆகத்து 16, 1962 (1962-08-16) (அகவை 60)
கன்கார்ட் மாசாசூட்ஸ் ஐக்கிய மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்கா
தொழில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர்
துணைவர் நான்சி வாள்ஸ் (1995 - தற்போது)
பிள்ளைகள் எலிசபெத் ஆனி (2001)
ஜாண் (2005)
பெற்றோர்

ஸ்டீவன் ஜான் கேரல் (பிறப்பு ஆகஸ்ட் 16, 1962) ஒரு அமெரிக்க நடிகர், நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். ரிக்கி கெர்வைஸின் ஆங்கில தொடரின் தழுவலான என்.பி.சியின் தி ஆபீசில் (2005–2013) மைக்கேல் ஸ்காட் எனும் கதாபாத்திரமாக பரவலாக அறியப்படுகிறார், அத்தொடரில் அவர் அவ்வப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் தனது நடிப்பிற்காக ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளார், இதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது, தி ஆபிசில் அவரின் நடிப்பிற்காக வழங்கப்பட்டது[1] . லைஃப் இதழ் அவரை "அமெரிக்காவின் வேடிக்கையான மனிதர்" என்று அங்கீகரித்தது.

திரைப்படவியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஸ்டீவ் கேரல் கோல்டன் குளோப் விருது வென்றார்". Golden globes.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_கேரல்&oldid=3375923" இருந்து மீள்விக்கப்பட்டது