தம்பையா
Appearance
தம்பையா என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]இயற்பெயர்
[தொகு]- ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (1929–2014), இலங்கை சமூக மானுடவியலாளர்
- க. தம்பையா இலங்கை தமிழ் எழுத்தாளர்
குடும்ப பெயர்
[தொகு]- அல்பிரட் தம்பிஐயா (பிறப்பு 1903), இலங்கை தொழிலதிபர், அரசியல்வாதி
- எர்பர்ட் தம்பையா (1926-1992), இலங்கை வழக்கறிஞர், நீதியரசர்
- எச். டபிள்யூ. தம்பையா (1906-1997), இலங்கை கல்வியாளர், இராசதந்திரி, வழக்கறிஞர், நீதிபதி
- லீனா தம்பையா (பிறப்பு 1937), சிங்கப்பூர் சிறப்பு கல்வி செயற்பாட்டாளர்
- ஆர். ஆர். கிராசெட்-தம்பையா, இலங்கை வழக்கறிஞர்
- தம்பையா ஏகாம்பரம் (1913-1962), இலங்கை அரசியல்வாதி
- தம்பையா முருகேசர் (1924-1994), இலங்கை விளையாட்டு வீரர், விளையாட்டு நிர்வாகி
- தம்பையா நடராஜா (1917-2004), இலங்கை வழக்கறிஞர், கல்வியாளர்
- தம்பையா பத்மநாதன் (பிறப்பு 1956), சிங்கப்பூர் கால்பந்து வீரர்
- தம்பையா முதலியார் சபரத்னம் (1895-1966), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- வின்ஸ்லோ தம்பையா ஐவர்ஸ் அழகரட்னம் (1895-1977), இலங்கை குடிமைப் பொறியாளர்
- ஐசாக் தம்பையா (1869-1941) இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், இறையியலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர்
- ஆ. ச. தம்பையா (1924-2011) தமிழக தோல் மருத்துவர்.
- தம்பையா ராஜகோபால் இலங்கை நடிகர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |