உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பையா முருகேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பையா முருகேசர் (Tambyah Murugaser), (1924–1994) இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர், முகாமையாளர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் பல முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பையா_முருகேசர்&oldid=3369168" இலிருந்து மீள்விக்கப்பட்டது