தம்பையா ஏகாம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரி. ஏகாம்பரம்
T. Ahambaram

நா.உ.
மூதூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1962
முன்னவர் எம். ஈ. எச். முகம்மது அலி
பின்வந்தவர் எம். ஈ. எச். முகம்மது அலி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 12, 1913(1913-10-12)
இறப்பு 1962 (அகவை 48–49)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
இனம் இலங்கைத் தமிழர்

தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ahambaram, 12 அக்டோபர் 1913.[1] - 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஏகாம்பரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3] இவர் பதவியில் இருக்கும் போதே 1962 ஆம் ஆண்டில் காலமானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahambaram, Thambiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கை தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூலை 1997). ""Golden Lord" A Thangathurai: An Eastern Man for All Seasons!". Tamil Times XVI (7): 15-21. ISSN 0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1997.07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பையா_ஏகாம்பரம்&oldid=2238618" இருந்து மீள்விக்கப்பட்டது