தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் (நூல்)
Appearance
தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் | |
---|---|
நூல் பெயர்: | தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் |
ஆசிரியர்(கள்): | ஆவணம் கோபாலன் |
வகை: | கோயில்கள் |
துறை: | வரலாறு |
இடம்: | புதுதில்லி 110 092 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 92 |
பதிப்பகர்: | வாயுசுதா பப்ளிகேஷன்ஸ் |
பதிப்பு: | 2015 |
ஆக்க அனுமதி: | பதிப்பகத்தார் |
தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், ஆவணம் கோபாலன் எழுதிய, தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய நூலாகும்.[1]
அமைப்பு
[தொகு]தஞ்சாவூரில் அமைந்துள்ள அனுமார் கோயில்கள் பற்றிய விவரங்கள் வரலாற்று ரீதியாக நாயக்கர் காலம், மராட்டியர் காலம், மராட்டியர் காலத்திற்குப் பின் வந்தவை என்ற நிலையில் விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரிலுள்ள மடங்களில் காணப்படுகின்ற அனுமார் கோயில்கள் மற்றும் அனுமாரின் புகைப்படங்களும் காணப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]'தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்', நூல், (2015; வாயுசுதா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி)