மடம் (தங்குமிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.

எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.

முக்கியத்துவமிக்க மடங்கள்[தொகு]

  • வேளாக்குறிச்சி ஆதீனம்

மடம் தொடர்பான பழமொழிகள்[தொகு]

  1. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடம்_(தங்குமிடம்)&oldid=3121304" இருந்து மீள்விக்கப்பட்டது