தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்
நூல் பெயர்:தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்
ஆசிரியர்(கள்):ஆவணம் கோபாலன்
வகை:கோயில்கள்
துறை:வரலாறு
இடம்:புதுதில்லி 110 092
மொழி:தமிழ்
பக்கங்கள்:92
பதிப்பகர்:வாயுசுதா பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு:2015
ஆக்க அனுமதி:பதிப்பகத்தார்

தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், ஆவணம் கோபாலன் எழுதிய, தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய நூலாகும்.[1]

அமைப்பு[தொகு]

தஞ்சாவூரில் அமைந்துள்ள அனுமார் கோயில்கள் பற்றிய விவரங்கள் வரலாற்று ரீதியாக நாயக்கர் காலம், மராட்டியர் காலம், மராட்டியர் காலத்திற்குப் பின் வந்தவை என்ற நிலையில் விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரிலுள்ள மடங்களில் காணப்படுகின்ற அனுமார் கோயில்கள் மற்றும் அனுமாரின் புகைப்படங்களும் காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

'தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்', நூல், (2015; வாயுசுதா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி)

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூல் வெளியீட்டு விழா[தொடர்பிழந்த இணைப்பு]