டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு
Appearance
டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு (Dow Jones Industrial Average) 19ஆம் நூற்றாண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் பதிப்பாசிரியர் சார்ல்ஸ் டௌ படைத்த பங்கு சந்தை குறியீடுகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பங்கு சந்தையின் தொழில்துறை நிறுவனங்களின் செயல்திறன் அளவு பார்க்க பயன்பாட்டில் உள்ளது. டௌ ஜோன்ஸ் போக்குவரத்து குறியீடுக்கு அடுத்த படியாக இரண்டாம் மிக பழமையான பங்கு சந்தை குறியீடு ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முப்பதை இக்குறியீடு பார்க்கிறது.
பார்க்கப்படும் நிறுவனங்கள்
[தொகு]நிறுவனம் | பங்கு வணிக குறி | துறை | இணைந்த தேதி |
---|---|---|---|
3எம் | MMM | குழுமம் | 1976-08-09 (மின்னசோட்டா மைனிங் அண்ட் மேனிபேக்ட்சரிங் என்ற பெயரில்) |
அலோகா | AA | அலுமினியம் | 1959-06-01 (அலுமினியம் கம்பெ்னி ஆப் அமெரிக்கா என்ற பெயரில்) |
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் | AXP | நுகர்வோர் நிதி | 1982-08-30 |
ஏடி & டி | T | தொலைத்தொடர்பு | 1999-11-01 (எசு பி சி கம்யூனிகேசன்சு என்ற பெயரில்) |
பாங்க் ஆப் அமெரிக்கா | BAC | வங்கி | 2008-02-19 |
போயிங் | BA | விண்வெளி & பாதுகாப்பு | 1987-03-12 |
கேட்டர்பிள்ளர் | CAT | கனரக வாகன உற்பத்தி & சுரங்க கருவி தயாரித்தல் | 1991-05-06 |
செவ்ரான் கார்ப்பரேசன் | CVX | எண்ணெய் & எரிவாயு | 2008-02-19 |
சிஸ்கோ சிஸ்டம்ஸ் | CSCO | கணினி வலைப்பின்னல் | 2009-06-08 |
கோகோ கோலா | KO | குடி பானங்கள் | 1987-03-12 |
டுபாண்ட் | DD | வேதியியல் | 1935-11-20 (மேலும் 1924-01-22 to 1925-08-31) |
எக்சான்மொபில் | XOM | எண்ணெய் & எரிவாயு | 1928-10-01 (ஸ்டேண்டர் ஆயில் என்ற பெயரில்) |
ஜெனரல் எலக்ட்ரிக் | GE | குழுமம் | 1907-11-07 |
ஹெவ்லட்-பேக்கர்ட் | HPQ | தொழினுட்பம் | 1997-03-17 |
தி ஹோம் டிபோ | HD | வீடு சார்ந்த & சில்லறை வணிகம் | 1999-11-01 |
இண்டல் | INTC | குறைகடத்திகள் | 1999-11-01 |
ஐபிஎம் | IBM | கணினி & தொழினுட்பம் | 1979-06-29 |
ஜான்சன் & ஜான்சன் | JNJ | மருந்து | 1997-03-17 |
ஜேபி மார்கன் சேஸ் | JPM | வங்கி | 1991-05-06 (ஜே.பி மார்கன் & கம்பெனி என்ற பெயரில்) |
கிராப்ட் புட்ஸ் | KFT | உணவு பதப்படுத்துதல் | 2008-09-22 |
மெக்டோனால்ட் | MCD | துரித உணவு | 1985-10-30 |
மெர்க் | MRK | மருந்து | 1979-06-29 |
மைக்ரோசாப்ட் | MSFT | கணினி மென்பொருள் | 1999-11-01 |
பைசர் | PFE | மருந்து | 2004-04-08 |
புரக்டர் & கேம்பல் | PG | நுகர்வோர் பொருட்கள் | 1932-05-26 |
டிராவலர்ஸ் | TRV | காப்பீடு | 2009-06-08 |
யுனைட்டட் டெக்னாலிஜிஸ் கார்ப்பரேசன் | UTX | குழுமம் | 1939-03-14 (யுனைட்டட் ஏர்கிராப்ட் என்ற பெயரில்) |
வெரிசான் கம்யூனிகேசன்ஸ் | VZ | தொலைத்தொடர்பு | 2004-04-08 |
வால் மார்ட் | WMT | சில்லரை வணிகம் | 1997-03-17 |
வால்ட் டிஸ்னி | DIS | ஒலிபரப்பு & பொழுதுபோக்கு | 1991-05-06 |