பைசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பைசர் உலகின் விற்பனை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் மருந்தியல் நிறுவனம் ஆகும். பல முக்கிய மருந்துகளை இது மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒரு பல்நாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியு யோர்க்கில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசர்&oldid=2222987" இருந்து மீள்விக்கப்பட்டது