உள்ளடக்கத்துக்குச் செல்

சிஸ்கோ சிஸ்டம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிஸ்கோ (Cisco) உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0 பில்லியன் அமெரிக்க டாலர்.

வர்த்தகரீதியில் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் இதன் மிக பெரிய போட்டி நிறுவனமாகும்.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்கோ_சிஸ்டம்ஸ்&oldid=1903016" இலிருந்து மீள்விக்கப்பட்டது