டி டபிள்யூ ஏ வானூர்தி 1
Appearance
மீண்டும் டிசி-2 டி.டிபிள்யூ.ஏ அடையாளங்களின்படி காணப்படுகிறது | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1936 ஏப்ரல் 7, |
சுருக்கம் | விமானியின் பிழை |
இடம் | ஏமாற்றும் மலை பென்சில்வேனியா, வார்டன் டவுன்சிப், அருகில் ஒன்றிய நகரம் பென்சில்வேனியா 39°47′13″N 79°41′41″W / 39.78694°N 79.69472°W |
பயணிகள் | 11 |
ஊழியர் | 3 |
உயிரிழப்புகள் | 12 |
தப்பியவர்கள் | 2 |
இயக்கம் | கண்டங்களுக்கிடையேயான மற்றும் மேற்கத்திய ஏர்வேஸ் (டிடபிள்யூஏ) |
வானூர்தி பதிவு | NC-13721 |
பறப்பு புறப்பாடு | நுவார்க், நியூ செர்சி |
நிறுத்தம் | கம்டென், நியூ செர்சி, பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, கொலம்பஸ் (ஒகையோ), டேடோன், ஒகையோ, இண்டியானாபொலிஸ், செயின்ட் லூயிஸ் (மிசோரி), கேன்சஸ் நகரம் (மிசூரி), டொபீகா, கேன்சஸ், அமரிலோ டெக்சாஸ், மற்றும் ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ) |
சேருமிடம் | லாஸ் ஏஞ்சலஸ் |
கண்டங்களுக்கிடையேயான மற்றும் மேற்கத்திய ஏர்வேஸ் வானூர்தி 1 (டிடபிள்யூஏ 1) (Transcontinental and Western Airways Flight 1 (TWA 1) அமெரிக்க வடகிழக்கு மாநிலமான பென்சில்வேனியாவின் ஒன்றிய நகரம் (Uniontown) அருகேயுள்ள, ஏமாற்றும் மலை (Cheat Mountain) யின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 1936-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7-நாளன்று, வட அமெரிக்காவின் கிழக்கு நேர வலயத்தின்படி சுமார் காலை 10:20 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 12 பேர்கள் மாண்டனர், 2 பேர்கள் காயங்களோடு மீண்டனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-30.