ஜிந்தாகுன்னே பட்டாக்கத்தி பாம்பு
Appearance
ஜிந்தாகுன்னே பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. ஜிந்தாகுன்னே
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் ஜிந்தாகுன்னே பெள்வெல்சு, வாலச், டேவிட் & சான்கோம், 2002 |
ஜிந்தாகுன்னே பட்டாக்கத்தி பாம்பு (Oligodon jintakunei) எனப்படும் ஒலிகோடான் ஜிந்தாகுன்னே ஓலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது கொலுபிரினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள பாம்பு இனமாகும். இப்பாம்பு தாய்லாந்தில் காணப்படுகிறது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chan-Ard, T. (2012). "Oligodon jintakunei". IUCN Red List of Threatened Species 2012: e.T192208A2055901. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192208A2055901.en. https://www.iucnredlist.org/species/192208/2055901. பார்த்த நாள்: 12 June 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கியினங்களில் ஜிந்தாகுன்னே பட்டாக்கத்தி பாம்பு பற்றிய தரவுகள்