ஜி. டி. என். கலைக் கல்லூரி
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1964 சூலை 2 |
முதல்வர் | முனைவர்.பெ.பாலகுருசாமி |
அமைவிடம் | திண்டுக்கல், கரூர் சாலை , , 624005 , 10°23′44″N 77°59′44″E / 10.3955255°N 77.9954179°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்ஏஏசி பி தகுதி |
இணையதளம் | http://www.gtnarts.org |
ஜி. டி. என். கலைக் கல்லூரி (GTN Arts College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதி பெற்ற இருபாலர் கலைக் கல்லூரி ஆகும்.
வரலாறு
[தொகு]இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. 1965 ஏப்ரலில், மதுரை பல்கலைக்கழகம் (இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) உருவான பிறகு இந்த கல்லூரி மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது.
இருப்பிடம்
[தொகு]இக்கல்லூரி கரூர் சாலையில் அமைந்துள்ளது. ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் ௧ல்லூரிக்கு அருகில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி கல்லூரியாக உள்ளது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "G.T.N. Arts College". www.gtnarts.org/. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.