ஜாங் சியோல்-சூ
Appearance
ஜாங் சியோல்-சூ | |
---|---|
பிறப்பு | 1974 (அகவை 49–50) தென் கொரியா |
பணி | இயக்குநர் (திரைப்படம்) |
Korean name | |
Hangul | 장철수 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Jang Cheol-su |
McCune–Reischauer | Jang Ch'ŏl-su |
ஜாங் சியோல்-சூ என்பவர் தென் கொரிய திரைப்பட இயக்குனராவார்.[1][2][3][4][5][6] இவர் சமாரிடன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், பால், வின்டர்... அன்ட் ஸ்பிரிங் போன்ற திரைப்படங்களில், அத்திரைப்பட இயக்குனர் கிம் கி-டகிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.[7]
திரைப்படங்கள்
[தொகு]- தி கோஸ்ட் காட் (2002) - துணை இயக்குநர்
- ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அன்ட் ஸ்பிரிங் (2003) - முதன்மை துணை இயக்குநர்
- சமாரிடன் கேர்ள் (2004) - முதன்மை துணை இயக்குநர், துணை கதாசிரியர்
- லவ், சோ டிவைன் (2004) - முதன்மை துணை இயக்குநர்
- எக்சலேட்டர் டூ ஹெவன் (குறும்படம்) (2006) - இயக்குநர், கதாசிரியர்
- பிடெவில்ட் (2010) - இயக்குநர்
- சீக்ரெட்லி, கிரான்லி (2013) - இயக்குநர், கதாசிரியர்
- மர்டர் அட் ஹனிமூன் ஹோட்டல் (2016) - இயக்குநர்
விருதுகள்
[தொகு]- 2010 47வது கிராண்ட் பெல் விருதுகள்: சிறந்த புதுப்பட இயக்குநர் (பிடெவில்ட்)[8]
- 2010 30வது கொரிய சங்கத்தின் திரைப்பட விமர்சன விருதுகள் : சிறந்த புதுப்பட இயக்குநர் (பிடெவில்ட்)
- 2010 8th கொரிய திரைப்பட விருதுகள்: சிறந்த புதுப்பட இயக்குநர் (பிடெவில்ட்)
- 2010 13th டெரக்டர் கட் விருது: சிறந்த புதுப்பட இயக்குநர் (பிடெவில்ட்)
- 2011 இமேஜின் திரைப்பட விழா: பிளாக் டியூலிப் விருது, (பிடெவில்ட்)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "JANG Cheol-soo". Korean Film Biz Zone. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ "Cheol-soo Jang". Festival Scope. Archived from the original on 2015-10-01. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ Heskins, Andrew (28 February 2011). "Jang Cheol-soo interview". Eastern Kicks. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ "An Interview With JANG CHEOL-SU". Far East Films. 28 February 2011. Archived from the original on 2015-10-01. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ "Bedevilled". Hanguk Yeonghwa. 28 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ Velez, Diva (21 July 2013). "NYAFF 2013 Interview: Director Jang Cheol-soo Talks SECRETLY, GREATLY". Twitch Film. Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ Huh, Nam-woong (6 October 2010). "JANG Cheol-su, the director of Bedevilled". Korean Cinema Today. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
- ↑ Lee, Hyo-won (31 October 2010). "Poetry sweeps 47th Daejong Film Awards". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.