பிடெவில்ட் (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிடெவில்ட்
இயக்குனர்ஜாங் சியோல்-சூ
நடிப்புசியோ யங்-ஹீ
ஜி சங்-வோன்
விநியோகம்ஸ்பான்ஸ் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுமே 2010 (2010-05)(கேன்ஸ் திரைப்பட விழா - விமர்சகர்கள் வாரம்)
செப்டம்பர் 2, 2010 (தென் கொரியா)
கால நீளம்115 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவுஐஅ$636,363
மொத்த வருவாய்ஐஅ$1,124,187[1]

பிடெவில்ட் (அங்குல்김복남 살인사건의 전말; இலத்தீன்Kim Bok-nam Salinsageonui Jeonmal; lit. "The Whole Story of the Kim Bok-nam Murder Case") 2010ல் வெளிவந்த தென் கொரிய திரில்லர் திகில் திரைப்படமாகும். இதனை ஜாங் சியோல்-சூ இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சியோ யங்-ஹீ மற்றும் ஜி சங்-வோன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

2010 கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் சர்வதேச விமர்சகர்கள் வாரம் ஆகியவற்றில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

ஜாங் சியோல்-சூ என்பவர் சமாரிடன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், பால், வின்டர்... அன்ட் ஸ்பிரிங் போன்ற திரைப்படங்களில், அத்திரைப்பட இயக்குனர் கிம் கி-டகிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Box office by Country: Bedevilled". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2012-06-04.
  2. Huh, Nam-woong (6 October 2010). "JANG Cheol-su, the director of Bedevilled". Korean Cinema Today. பார்த்த நாள் 2012-11-19.

வெளி இணைப்புகள்[தொகு]