தி கோஸ்ட் காட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கோஸ்ட் காட்
இயக்கம்கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)[1]
தயாரிப்புகிம் டாங்-ஜோ
லீ சியோங்-ஜியே
கதைகிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
நடிப்புஜாங் டோங்-கன்
பார்க் ஜி-அ
படத்தொகுப்புகிம் சன்-மின்
விநியோகம்கொரியா பிச்சர்ஸ்
சினிகிளிக் ஆசியா
வெளியீடுநவம்பர் 22, 2002 (2002-11-22)
ஓட்டம்94 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவுஐஅ$1 மில்லியன்
மொத்த வருவாய்ஐஅ$2,440,549[2]

தி கோஸ்ட் காட் (அங்குல்해안선; இலத்தீன்Haeanseon) 2002 ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும்.[3] இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். ஜாங் டோங்-கன் மற்றும் பார்க் ஜி-அ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Infobox data from இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Hae anseon (2002)
  2. "The Coast Guard". Box Office Mojo. Retrieved 2011-12-24.
  3. "Coast Guard, The; synopsis". cineclickasia.com. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13. {{cite web}}: External link in |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]