உள்ளடக்கத்துக்குச் செல்

சோமோ யும்மோ

ஆள்கூறுகள்: 28°2′1″N 88°32′42″E / 28.03361°N 88.54500°E / 28.03361; 88.54500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமோ யும்மா
Chomo Yummo
அருகிலுள்ள குருதோங்மார் ஏரியிலிருந்து சோமோ யும்மோ
உயர்ந்த புள்ளி
உயரம்6,829[1] m (22,405 அடி)
புடைப்பு1,557 m (5,108 அடி)
ஆள்கூறு28°2′1″N 88°32′42″E / 28.03361°N 88.54500°E / 28.03361; 88.54500
புவியியல்
சோமோ யும்மா Chomo Yummo is located in சிக்கிம்
சோமோ யும்மா Chomo Yummo
சோமோ யும்மா
Chomo Yummo
சோமோ யும்மா Chomo Yummo is located in இந்தியா
சோமோ யும்மா Chomo Yummo
சோமோ யும்மா
Chomo Yummo
சோமோ யும்மா
Chomo Yummo (இந்தியா)
மூலத் தொடர்இமயமலை

சோமோ யும்மோ (Chomo Yummo) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலுள்ள இமயமலையில் அமைந்துள்ள ஒரு சிகரமாகும். இச்சிகரத்தின் உயரம் 6829 மீட்டர் அல்லது 22405 அடிகளாகும். திபெத்திய மொழியில் சோமோ என்ற சொல்லின் பொருள் இறைவி அல்லது பெண் என்பதாகும். [2]

வரலாறு

[தொகு]

1911 ஆம் ஆண்டு இசுக்காட்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அலெக்சாண்டர் கெல்லாசு என்பவர் முதன் முதலில் சோமோ யும்மோ சிகரத்தை ஏறி வெற்றிகண்டார். [3]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://peakvisor.com/peak/chomo-yummo.html
  2. McCue, Gary (1 October 2010). Trekking Tibet: A Traveler's Guide. The Mountaineers Books. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59485-266-4. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
  3. http://publications.americanalpineclub.org/articles/12199727100/Asia-India-Sikkim-Himalaya-Northern-Sikkim-Various-Ascents
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமோ_யும்மோ&oldid=3935247" இலிருந்து மீள்விக்கப்பட்டது