செங்கை சிவம்
Appearance
செங்கை சிவம், (Chengai Sivam) என்பவர் தம்ழிநாட்டினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) கட்சி சார்பாக, பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989[1] மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தொகுதி பட்டியல் சாதியினரும் மற்றும் பட்டியல் பழங்குடியின வேட்பாளர்களும் போட்டியிடக்கூடிய தனித்தொகுதியாகும்.[2] 2022 இல் சென்னையின் மேயராக தேர்தெடுக்கப்பட்ட இரா. பிரியா அவர்களின் மாமா செங்கை சிவம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.<nowiki>