சூரியகாந்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரிய காந்தி
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம். வேணுகோபால்
வித்யா மூவீஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 15, 1973
ஓட்டம்.
நீளம்4394 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூரியகாந்தி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"நான் என்றால் அது அவளும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜெ. ஜெயலலிதா வாலி 04:34
"பரமசிவன் கழுத்திலிருந்து" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04:23
"ஓ மேரி தில்ருபா" டி. எம். சௌந்தரராஜன், ஜெயலலிதா வாலி 04:39
"தெரியாதோ நோக்கு" மனோரமா 04:22

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suryakanthi (1973)". Raaga.com. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
  2. "Suriyakanthi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 11 April 2021. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியகாந்தி_(திரைப்படம்)&oldid=3906625" இலிருந்து மீள்விக்கப்பட்டது