வைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Anggur (Wine)
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: su:Anggur (inuman)
வரிசை 117: வரிசை 117:
[[sq:Vera (pije alkoolike)]]
[[sq:Vera (pije alkoolike)]]
[[sr:Вино]]
[[sr:Вино]]
[[su:Anggur (Wine)]]
[[su:Anggur (inuman)]]
[[sv:Vin]]
[[sv:Vin]]
[[sw:Divai]]
[[sw:Divai]]

20:41, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சிவப்பு வைன்

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககோல் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=923278" இலிருந்து மீள்விக்கப்பட்டது