மதுரை உயர்மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
|catholics = 170,000 |
|catholics = 170,000 |
||
|catholics_percent= 3.1 |
|catholics_percent= 3.1 |
||
| |
|metro_archbishop = பீட்டர் பெர்னான்டோ |
||
|coadjutor = |
|coadjutor = |
||
|auxiliary_bishops= |
|auxiliary_bishops= |
08:56, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
மதுரை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madhuraiensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 8,910 km2 (3,440 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 5,495,800 170,000 (3.1%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | கத்தோலிக்க லத்தீன் ரீதி |
கதீட்ரல் | புனித மரியன்னை கதீட்ரல் |
தற்போதைய தலைமை | |
பேராயர் † | பீட்டர் பெர்னான்டோ |
மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
வரலாறு
- ஜனவரி 8, 1938: திருச்சினோபொலி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.
- அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
- செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
தலைமை ஆயர்கள்
- மதுரையின் பேராயர்கள் (ரோமன் ரீதி)
- பேராயர் பீட்டர் பெர்னான்டோPeter Fernando (மார்ச் 22, 2003 – இதுவரை)
- பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)
- பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)
- பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)
- பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)
- மதுரையின் ஆயர்கள் (ரோமன் ரீதி)
- ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)
கீழுள்ள மறைமாவட்டங்கள்
- திண்டுக்கல் மறைமாவட்டம்
- கோட்டாறு மறைமாவட்டம்
- பாளையங்கோட்டை மறைமாவட்டம்
- சிவகங்கை மறைமாவட்டம்
- திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
- தூத்துக்குடி மறைமாவட்டம்