சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி சங்கவி(கதாநாயகி), சங்கவி (நடிகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

21:09, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சங்கவி
இயற் பெயர் காவ்யா
பிறப்பு அக்டோபர் 4, 1975 (1975-10-04) (அகவை 48)
மைசூர், கர்நாடகம், இந்தியா
வேறு பெயர் காவ்யா ரமேஷ், சங்கவி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1993-தற்போது

சங்கவி (அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய உண்மையான பெயர் காவ்யா ரமேஷ். திரையலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில்பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கவி_(நடிகை)&oldid=804704" இலிருந்து மீள்விக்கப்பட்டது