பயனர்:Ramblog21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம்ப்ளாக்21, எனது பெயர் கணபதி ராமசுப்பிரமணியன். எனது ஊர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர். எனது தந்தை சச்சிதானந்தம் ஒரு ஆசிரியர். நான் பி.இ (கணித அறிவியல்) முடித்துள்ளேன். மேற்க்கொண்டு மைக்ரோசாப்ட் சான்றிதழ் முடித்து (MCSA) ஒரு சில இடங்களில் ஒழுங்காக பணி அமையாததால் தற்போது பெங்களூரில் இருந்து வேலை தேடி வருகிறேன். நான் விக்கிபீடியா-வால் ஈர்கபட்டு, எனது முதல் பதிப்பை 26-6-10 ல் தொடங்கினேன். நிறையப் பங்களிப்புகள் அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramblog21&oldid=874639" இருந்து மீள்விக்கப்பட்டது