1870கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hif:1870s |
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: ksh:1870-er Joohre |
||
வரிசை 56: | வரிசை 56: | ||
[[kk:1870 жж.]] |
[[kk:1870 жж.]] |
||
[[ko:1870년대]] |
[[ko:1870년대]] |
||
[[ksh:1870-er Joohre]] |
|||
[[kv:1870-ӧд вояс]] |
[[kv:1870-ӧд вояс]] |
||
[[la:Decennium 188]] |
[[la:Decennium 188]] |
11:24, 22 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
1870கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1870ஆம் ஆண்டு துவங்கி 1879-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
நுட்பம்
- தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது (1876)
- போனோகிராஃப் (phonograph) கண்டுபிடிக்கப்பட்டது (1877)
- மின்குமிழ் கண்டுபிடிக்கப்பட்டது (1879)
அரசியல்
- பிரான்ஸ்-புரூசியா போர் (1870–1871): இரண்டாவது பிரெஞ்சு பேரரசு அழிக்கப்பட்டது.
- ஓட்டோமான் பேரரசில் இருந்து பல்கேரியா, ருமேனியா விடுதலையை அறிவித்தன.
இலக்கியம், கலை
- உலகைச் சுற்றி 80 நாட்களில் (புதினம்) (Around the World in 80 Days) புதினத்தை ஜூல்ஸ் வேர்ண் வெளியிட்டார்.
வேறு
- அட்லஸ் கரடி இனம் முற்றாக அழிந்தது.