பயனர் பேச்சு:Trengarasu: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்த்துக்கள்: வாழ்த்துகள்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 138: வரிசை 138:
:டெரன்சு, இலங்கையில் சிரேட்ட விரிவுரையாளராகப் பணியாற்றுவதை அறிந்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:50, 17 திசம்பர் 2010 (UTC)
:டெரன்சு, இலங்கையில் சிரேட்ட விரிவுரையாளராகப் பணியாற்றுவதை அறிந்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:50, 17 திசம்பர் 2010 (UTC)
::வாழ்த்துகள், தெரன்சு. :) -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 12:38, 17 திசம்பர் 2010 (UTC)
::வாழ்த்துகள், தெரன்சு. :) -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 12:38, 17 திசம்பர் 2010 (UTC)
மயூரநாதன்,சுந்தர், கனக்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி. வதிவிட மாற்றம் புதிய வேலை இடம் காரணமாக விக்கியில் வேலைகள் தடைப்பட்டுப் போயுள்ளது. விரைவில் துவங்க வேண்டும்.--[[User:Trengarasu|Terrance]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 12:52, 17 திசம்பர் 2010 (UTC)

12:52, 17 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3



சுராசிக்கு கட்டுரைகள்

தெரன்சு, உங்கள் அண்மைய கட்டுரைகள் மிக நன்று. பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 06:11, 23 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

படிம உரிமம்

--Natkeeran 14:35, 16 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

வாருங்கள் டெரன்சு

--Kanags \பேச்சு 10:56, 15 டிசம்பர் 2008 (UTC)

மீண்டும் வருக! --செல்வா 14:57, 15 டிசம்பர் 2008 (UTC)
நன்றி கனக்ஸ், செல்வா. நீண்ட விடுமுறையை இலங்கையில் முடித்துவிட்டு தற்போதுதான் நிப்பொன் திரும்பியுள்ளேன். அடுத்த வாரமளவில் பங்களிப்புக்களை மீண்டும் தொடங்கவுள்ளேன்.--Terrance \பேச்சு 01:37, 16 டிசம்பர் 2008 (UTC)
வருக டெரன்சு. உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. -- சுந்தர் \பேச்சு 08:01, 16 டிசம்பர் 2008 (UTC)
டெரன்சு, நீங்கள் இலங்கையில் விடுமுறையை முடித்து விட்டு மீண்டும் நிப்பான் திரும்பியுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் அருமை மிக்க, நேர்த்தியான பங்களிப்புகளைக் காண்போம் என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது. குறிப்புக்கு நன்றி.--செல்வா 17:46, 16 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

வணக்கம் டெரன்சு, மீண்டும் நல்வரவு:

பெயர் மாற்றம், படிமங்கள் வகைப்படுத்தல், வார்ப்புருக்கள் சீர்படுத்தல் என்று உங்கள் பணிகள் சிறப்பாக அமைந்த்தன. நன்றி.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் !

டெரன்சு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் ! அன்புடன் --செல்வா 08:27, 25 டிசம்பர் 2008 (UTC)

Code update

Hello Trengarasu,
please see MediaWiki_talk:Common.js#Code_update_of_de:MediaWiki:If-search.js. --- Best regards, Melancholie 06:36, 26 மார்ச் 2009 (UTC)

மீண்டும் வருக

தெரன்சு, நெடுநாட்களுக்குப் பின் உங்களை மீண்டும் காண்பதில் பெரு மகிழ்ச்சி. மீண்டும் நல்வரவு!--செல்வா 01:33, 11 ஜூன் 2009 (UTC)

நீங்கள் மீண்டும் பழையபடி பங்காற்ற வந்துள்ளது கண்டு மகிழ்ச்சி, தெரன்சு. -- சுந்தர் \பேச்சு 09:59, 25 ஜூன் 2009 (UTC)

விக்கிசெய்திகள்

வணக்கம் தெரன்ஸ், விக்கிசெய்திகள் முதற்பக்கத்தை எனக்குத் தெரிந்த அளவில் புதிதாக வடிவமைத்திருக்கிறேன். விக்கிநியூஸ் logo வை இடதுபக்க மேல் மூலையில் இணைக்க வேண்டும். உங்களால் முடியுமானால் இணைத்து உதவுவீர்களா? தமிழில் இல்லாவிட்டாலும், இப்போதைக்கு ஆங்கில லோகோவை இணைக்கலாம். முன்கூட்டியே நன்றி:).--Kanags \பேச்சு 10:05, 7 ஜூலை 2009 (UTC)

தெரன்சு, விக்கி செய்திகள் தொடர்பில் வழு பதிந்துள்ளேன். முதலில் நீங்கள் செய்த படிமத்தை தக்க உரிமத்துடன் காமன்சில் பதிவேற்றுங்கள். பின்னர் வழுப்பக்கத்திற்குச் சென்று அதற்கான இணைப்பைத் தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:28, 9 ஜூலை 2009 (UTC)

நன்றியுரை

I love WMF....

தங்களின் வழிகாட்டலால், விக்கி ஊடக நடுவத்தினைக் கையாளுகிறேன். தக்க சமயத்தில், அந்நடுவத்தினை, பயன்படுத்தத் தூண்டியமைக்கு நநநன்ன்ன்றிறிறி!--(த.உழவன் 05:51, 12 ஜூலை 2009 (UTC))

முழு வீச்சில் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி

தெரன்சு, நீங்கள் முழுவீச்சில் பங்களிப்பது கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது!--செல்வா 04:17, 14 ஜூலை 2009 (UTC)

தானியங்கி

அளவை அலகுகளைத் தானியங்கியாக மாற்றுவது நன்று. இதனை ஒரு தானியங்கிக் கணக்கில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும். அண்மைய மாற்றங்களை இலகுவாக கவனிக்க உதவும்--ரவி 04:52, 17 ஜூலை 2009 (UTC)

ooops மன்னிக்கவும் தவறுதலான கணக்கில் செய்துவிட்டேன்.--Terrance \பேச்சு 04:53, 17 ஜூலை 2009 (UTC)

ஓ.. சரி :) --ரவி 05:00, 17 ஜூலை 2009 (UTC)

விக்கிசெய்திகள்

பார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)

பள்ளி - வார்ப்புரு தேவை

திரெங்கரசு, Template:Infobox school என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் வேண்டும். வார்ப்புரு உருவாக்கும் நுணுக்கங்கள் புரிவதற்கு சிரமமாக உள்ளன. ஆக்க முடியுமா? -- பரிதிமதி 28, சூலை 2009 11:41 (IST)

நன்றி. தெரன்சு. --பரிதிமதி 29, சூலை 2009 17:30 (IST)

ஆதாம்

ஆதாம் கட்டுரை அண்மையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைக் கவனியுங்கள்.--Kanags \பேச்சு 05:48, 26 ஆகஸ்ட் 2009 (UTC)

விக்சனரி வார்ப்புரு

கறையான் பக்கத்திலிருக்கும் விக்சனரி வார்ப்புருவின் பிழையை நீக்க வேண்டுகிறேன். பிழை யாதெனின், இது ஆங்கில விக்சனரிக்குச் செல்கிறது. த* உழவன் 06:47, 2 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

2010 செயற்திட்டம்

வணக்கம் டெரன்சு:

நத்தார் வாழ்த்துக்கள். நீங்கள் வேலைப் பளுவில் என்று நினைக்கிறேன். பெரிதாக பங்களிக்க முடியாவிட்டாலும் அவ்வபோது வந்து சென்றால் நன்று. 2010 செயற்திட்டம் தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:16, 19 டிசம்பர் 2009 (UTC)

Bot inactivity

Hello. Your bot was inactive in Tatar Wikipedia since 3/05/2007. Should I remove the bot flag? --Timming 13:34, 25 ஜனவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:57, 18 பெப்ரவரி 2010 (UTC)

உதவி

டெரன்சு, விக்கி பொது கோப்பகத்தில் இருக்கும் படங்களை சிறிது மாற்றி மீண்டும் இங்கு பதிவேற்றுவது எப்படி?--Arafat 14:08, 2 மார்ச் 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் தெரன்சு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தெரன்சு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:56, 25 மே 2010 (UTC)[பதிலளி]

Translation Request

Hi,

Would it be possible to translate Mattala International Airport into Tamil? It should be useful; as Tamil is one of the two languages of Sri Lanka.

--92.4.112.133 14:28, 14 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:23, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

டெரன்ஸ், நீங்கள் இலங்கையில் புதிய பணியில் அமர்ந்திருப்பதையிட்டு வாழ்த்துக்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்துக்கும் நிறைந்த பயன் கிடைக்கட்டும். மயூரநாதன் 08:45, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

டெரன்சு, இலங்கையில் சிரேட்ட விரிவுரையாளராகப் பணியாற்றுவதை அறிந்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 11:50, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள், தெரன்சு. :) -- சுந்தர் \பேச்சு 12:38, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மயூரநாதன்,சுந்தர், கனக்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி. வதிவிட மாற்றம் புதிய வேலை இடம் காரணமாக விக்கியில் வேலைகள் தடைப்பட்டுப் போயுள்ளது. விரைவில் துவங்க வேண்டும்.--Terrance \பேச்சு 12:52, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Trengarasu&oldid=649390" இலிருந்து மீள்விக்கப்பட்டது