குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:


[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[en: Gudiyatham (State Assembly Constituency) ]]

16:44, 23 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 46. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி இச் சட்டமன்றத் தொகுதி உள்ளது. காட்பாடி, பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்

  • குடியாத்தம் வட்டம் (பகுதி)

அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் மற்றும் உள்ளி கிராமங்கள்,

பேர்ணாம்பட்டு (பேரூராட்சி), குடியாத்தம், (நகராட்சி), மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்),

  • வாணியம்பாடி வட்டம் (பகுதி)

பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,

துத்திப்பட்டு (சென்சஸ் டவுன்).

இவற்றையும் பார்க்கவும்