அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி அரவிந்த சாமி, அரவிந்த்சாமி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: இயற்பெயர் |
|||
வரிசை 55: | வரிசை 55: | ||
| [[1997]] || சாத் ரங் கே சப்னே || Mahipal ||[[Priyadarsan]] || [[Juhi Chawla]] || இந்தி |
| [[1997]] || சாத் ரங் கே சப்னே || Mahipal ||[[Priyadarsan]] || [[Juhi Chawla]] || இந்தி |
||
|- |
|- |
||
| [[1997]] || [[ |
| [[1997]] || [[மின்சார கனவு]] || Thomas ||[[Rajiv Menon]] || [[Kajol]], [[Prabhu Deva]] ||தமிழ் |
||
|- |
|- |
||
| [[1997]] || புதையல்|| Koti || || [[Mammootty]], [[Sakshi Sivanand]] || தமிழ் |
| [[1997]] || புதையல்|| Koti || || [[Mammootty]], [[Sakshi Sivanand]] || தமிழ் |
11:31, 16 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
அரவிந்த் சாமி | |
---|---|
படிமம்:Arkatrea.jpg | |
இயற் பெயர் | அர்விந்த்சாமி |
பிறப்பு | சூன் 30, 1967 திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1] |
தொழில் | நடிகர், தொழிலதிபர் |
நடிப்புக் காலம் | 1991 - 2005 |
துணைவர் | காயத்திரி |
அர்விந்த்சாமி (பிறப்பு 30 சூன் 1967) ஓர் புகழ்பெற்ற முன்னாள் நடிகர். அவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோஜா, பம்பாய், மின்சாரக் கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்றத் திரைப்படங்களில் சில.
இளமை வாழ்வு
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார்.ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
திரைப்பட வாழ்வு
அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசிலப் படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில,தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்க விழைந்தார்.
தனி வாழ்வு
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை,13 என்ற பெண்ணும் ருத்ரா என்ற 9 வயதுப் பெண்ணும் உள்ளனர். அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.[2]
திரைப்படங்கள்
ஆண்டு | பெயர் | வேடம் | இயக்குனர் | நடிகர்கள் | மொழி |
1991 | தளபதி | Arjun | Mani Ratnam | Rajinikanth, Mammootty, Sobhana | தமிழ் |
1992 | ரோஜா | Rishikumar | Mani Ratnam | Madhoo | தமிழ் |
1993 | மறுபடியும் | Balu Mahendra | Rohini, Nizhalgal Ravi, Revathy | தமிழ் | |
1993 | டாடி | Sangeeth Sivan | Gauthami, Suresh Gopi | மலையாளம் | |
1993 | பாசமலர்கள் | -- | Revathi, Ajith Kumar, | தமிழ் | |
199 | பம்பாய் | Shekhar | Mani Ratnam | Manisha Koirala | தமிழ் |
1995 | மௌனம் | Uma Maheswara Rao | Nagma, Charuhasan | தெலுங்கு | |
1995 | இந்திரா | Thiyagu | Suhasini | Anu Haasan, Nassar | தமிழ் |
1996 | தேவராகம் | vishnu | Bharathan | Sridevi, KPAC Lalitha | மலையாளம் |
1997 | சாத் ரங் கே சப்னே | Mahipal | Priyadarsan | Juhi Chawla | இந்தி |
1997 | மின்சார கனவு | Thomas | Rajiv Menon | Kajol, Prabhu Deva | தமிழ் |
1997 | புதையல் | Koti | Mammootty, Sakshi Sivanand | தமிழ் | |
1999 | என் சுவாசக் காற்றே | Arun | K.S.Ravi | Ishaa Koppikar | தமிழ் |
2000 | அலைபாயுதே | An IAS Officer | Mani Ratnam | Madhavan, Shalini, Khusboo | தமிழ் |
2002 | ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா | Mohit Kumar | Rajeev Kumar | Manisha Koirala | இந்தி |
2005 | சாசனம் | Muthiah | Mahendran | Gouthami | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ http://www.imdb.com/name/nm0841552/bio
- ↑ http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html