கருக்கட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:

[[File:Sperm-egg.jpg|right|299px|thumb|A sperm cell fertilising an ovum]]
[[File:Sperm-egg.jpg|right|299px|thumb|A sperm cell fertilising an ovum]]
'''கருக்கட்டல்''' என்பது இரு [[புணரி]]கள் இணைந்து ஒரு புதிய [[உயிரினம்]] உருவாகும் செயல்முறையாகும். விலங்குகளில் இது [[முட்டை]], [[விந்து]] எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு [[முளையம்]] உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது.
'''கருக்கட்டல்''' என்பது இரு [[புணரி]]கள் இணைந்து ஒரு புதிய [[உயிரினம்]] உருவாகும் செயல்முறையாகும்.
விலங்குகளில் இது [[முட்டை]], [[விந்து]] எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு [[முளையம்]] உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் [[மகரந்தம்|மகரந்த மணிகளில்]] இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.

கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி [[உயிரினம்]] உருவாகும் முழுமையான செயல்முறையை [[இனப்பெருக்கம்]] என்கின்றோம்.

=தாவரங்களில் கருக்கட்டல்=
=விலங்குகளில் கருக்கட்டல்=
=மனிதரில் கருக்கட்டல்=



[[ar:تخصيب]]
[[ar:تخصيب]]

12:54, 18 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

A sperm cell fertilising an ovum

கருக்கட்டல் என்பது இரு புணரிகள் இணைந்து ஒரு புதிய உயிரினம் உருவாகும் செயல்முறையாகும்.

விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.

கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம்.

தாவரங்களில் கருக்கட்டல்

விலங்குகளில் கருக்கட்டல்

மனிதரில் கருக்கட்டல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கட்டல்&oldid=578101" இலிருந்து மீள்விக்கப்பட்டது