சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: jv:Sosialisme
சி தானியங்கிஅழிப்பு: lv:Sociālisms
வரிசை 53: வரிசை 53:
[[ln:Sosialisimɛ]]
[[ln:Sosialisimɛ]]
[[lt:Socializmas]]
[[lt:Socializmas]]
[[lv:Sociālisms]]
[[mk:Социјализам]]
[[mk:Социјализам]]
[[ml:സോഷ്യലിസം]]
[[ml:സോഷ്യലിസം]]

22:48, 6 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

சமவுடமை (Socialism:சோசலிசம்) பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகவுடைமை&oldid=468602" இலிருந்து மீள்விக்கப்பட்டது