வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: os:Цæгат Атлантикæйы бадзырды организаци
சி தானியங்கிஇணைப்பு: yo:NATO
வரிசை 127: வரிசை 127:
[[vo:NBNL]]
[[vo:NBNL]]
[[war:Katig-uban Tratado han Amihanan Atlantiko]]
[[war:Katig-uban Tratado han Amihanan Atlantiko]]
[[yo:NATO]]
[[zh:北大西洋公约组织]]
[[zh:北大西洋公约组织]]
[[zh-min-nan:NATO]]
[[zh-min-nan:NATO]]

20:39, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
Organisation du Traité de l'Atlantique Nord
உருவாக்கம்4 ஏப்ரல் 1949
வகைஇராணுவக் கூட்டணி
தலைமையகம்பிரசெல்ஸ், பெல்ஜியம்
உறுப்பினர்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
பிரெஞ்சு[2]
ஜாப் டி ஹூப் ஷெபர்
Giampaolo Di Paola
வலைத்தளம்


வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization - NATO) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.

இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது.

வார்ப்புரு:Link FA

  1. "The official Emblem of NATO". NATO. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  2. "English and French shall be the official languages for the entire North Atlantic Treaty Organization.", Final Communiqué following the meeting of the North Atlantic Council on September 17, 1949. "(..)the English and French texts [of the Treaty] are equally authentic(...)"The North Atlantic Treaty, Article 14