7.62x39மிமீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{Infobox Firearm Cartridge
|name=7.62x39மிமீ
|image=[[File:7.62x39 - FMJ - 1.jpg|300px]]
|caption= Lateral view of a steel-cased 7.62x39mm [[FMJ]] cartridge.
|origin={{flagcountry|Soviet Union}}
|type=சுடுகலன் தோட்டா
<!-- Service history -->
|service=1945–முதல் பயன்பாடு
|used_by=[[சோவியத் ஒன்றியம்]], [[வார்சா உடன்படிக்கை]], [[சீனா]], [[கம்போடியா]], [[வட கொரியா]], [[வியட்னாம்]], [[பின்லாந்து]], [[வெனிசுலா]]
|wars=
<!-- Production history -->
|designer=
|design_date=1943
|manufacturer=
|production_date=1943–முதல்
|number=
|variants=
<!-- Specifications -->
|is_SI_specs=yes
|parent=
|case_type=Rimless, bottleneck
|bullet=7.92
|neck=8.60
|shoulder=10.07
|base=11.35
|rim_dia=11.35
|rim_thick=1.50
|case_length=38.70
|length=56.00
|rifling=240 mm (1 in 9.45 in)
|max_pressure=355.00
|primer=Berdan or Boxer Small Rifle or Boxer Large Rifle
|filling=SSNF 50 powder
|filling_weight=24.7 gr
<!-- Ballistic performance -->
|is_SI_ballistics=yes
|bw1=123
|btype1=Spitzer
|vel1=710
|en1=2010
|bw2=154
|btype2=Spitzer SP
|vel2=641.3
|en2=2059
|bw3=
|btype3=
|vel3=
|en3=
|bw4=
|btype4=
|vel4=
|en4=
|bw5=
|btype5=
|vel5=
|en5=
|test_barrel_length=
|balsrc=Chuck Hawks
|title=The 7.62x39mm M43
|title=Wolf Rifle Ammo

}}

'''7.62x39 மிமீ'''- இது [[சுடுகலன்]] தோட்டா '''எஸ் கே எஸ்''' (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக இரண்டாம் உலக்ப்போரின் போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா 7.75x39 மிமீ மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின் நடந்த போர்களில் ஜெரிமனியில் 7.92x33 மிமீ குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட [[ஏகே-47]] வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. 1970 வரை [[சோவியத் ஒன்றியம்|சோவியத் நாடுகளில்]] இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர். இது பன்னாளில் [[5.45x39மிமீ]] வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் [[எம் 43]] தோட்டாக்கள் ''படகு வால் தோட்டாக்களாக'' இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே [[ஏகே-47]] சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும்.

08:10, 28 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

7.62x39மிமீ

Lateral view of a steel-cased 7.62x39mm FMJ cartridge.
வகை சுடுகலன் தோட்டா
உருவாக்கிய இடம்  சோவியத் ஒன்றியம்
பயன்பாட்டு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது 1945–முதல் பயன்பாடு
பயன்படுத்தியவர்கள் சோவியத் ஒன்றியம், வார்சா உடன்படிக்கை, சீனா, கம்போடியா, வட கொரியா, வியட்னாம், பின்லாந்து, வெனிசுலா
தயாரிப்பு வராலாறு
வடிவமைத்தது 1943
உருவாக்கியது 1943–முதல்
தனிக் குறிப்பீடு
உறை வகை Rimless, bottleneck
தோட்டா குறுக்களவு வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
கழுத்தருகு குறுக்களவு வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
தோள் குறுக்களவு வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
அடித்தளம் குறுக்களவு வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
Rim diameter வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
ஒர விளிம்பு திண்ணியம்| colspan="2" | வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
உறை நீளம்| colspan="2" | வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
எல்லாவற்றையும் உள்ளிட்ட நீளம் வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
ஒன்று சேர்ந்து சுடக்கூடிய 240 mm (1 in 9.45 in)
மென்மையாகத் தொடும் வகை Berdan or Boxer Small Rifle or Boxer Large Rifle
Maximum pressure வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Convert
Filling SSNF 50 powder
Filling weight 24.7 gr
Ballistic performance
Bullet weight/type Velocity Energy
வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Ballistics
வார்ப்புரு:Infobox Firearm Cartridge/Ballistics
Source: Chuck Hawks

7.62x39 மிமீ- இது சுடுகலன் தோட்டா எஸ் கே எஸ் (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக இரண்டாம் உலக்ப்போரின் போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா 7.75x39 மிமீ மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின் நடந்த போர்களில் ஜெரிமனியில் 7.92x33 மிமீ குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட ஏகே-47 வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. 1970 வரை சோவியத் நாடுகளில் இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர். இது பன்னாளில் 5.45x39மிமீ வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் எம் 43 தோட்டாக்கள் படகு வால் தோட்டாக்களாக இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே ஏகே-47 சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=7.62x39மிமீ&oldid=345297" இலிருந்து மீள்விக்கப்பட்டது