கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி செல்வா பக்கம் கே. அண்ணாமலை என்பதை கு. அண்ணாமலை (அரசியலாளர்) என்பதற்கு நகர்த்தினார்: சரியான முன்னெழுத்து. தந்தை பெயர் குப்புசாமி.
(வேறுபாடு ஏதுமில்லை)

20:32, 14 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

குப்புசாமி. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதீய சனதா கட்சியின் தலைவரும்[1] ஆவார். இவர் சூன் 6, 1984 இல் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் பிறந்தார்.[2]. அண்ணாமலை 2011 ஆம் ஆண்டு இந்திய காவற்றுறைப் பணிக்கான (IPS) தேர்வில் வெற்றிபெற்று 8 ஆண்டுகள் (2019 வரை) பணியில் இருந்தார். ஆகத்து மாதம் 25, 2020 இல் பாரதீய சனதா கட்சியில் சேர்ந்தார். சூலை 16, 2021 முதல் தமிழ்நாட்டு பாரதீய சனதா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது [3]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அண்ணாமலை&oldid=3195576" இலிருந்து மீள்விக்கப்பட்டது