கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவு
வரிசை 1: வரிசை 1:
'''குப்புசாமி. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய சனதா கட்சியின்]] தலைவரும்<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/jul/14/annamalai-takes-over-as-bjp-state-president-on-july-16-3659618.html தினமணி நாளிதழ்ச் செய்தி]</ref> ஆவார். இவர் 1984 இல் தமிழ்நாட்டில் [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref>[https://www.oneindia.com/politicians/annamalai-kuppusamy-71767.html oneindia செய்தி]</ref>
'''குப்புசாமி. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய சனதா கட்சியின்]] தலைவரும்<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/jul/14/annamalai-takes-over-as-bjp-state-president-on-july-16-3659618.html தினமணி நாளிதழ்ச் செய்தி]</ref> ஆவார். இவர் 1984 இல் தமிழ்நாட்டில் [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref>[https://www.oneindia.com/politicians/annamalai-kuppusamy-71767.html oneindia செய்தி]</ref>. அண்ணாமலை 2011 ஆம் ஆண்டு இந்திய காவற்றுறைப் பணிக்கான (IPS) தேர்வில் வெற்றிபெற்று 8 ஆண்டுகள் (2019 வரை) பணியில் இருந்தார். ஆகத்து மாதம் 25, 2020 இல் பாரதீய சனதா கட்சியில் சேர்ந்தார். சூலை 16, 2021 முதல் தமிழ்நாட்டு பாரதீய சனதா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது <ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/jul/14/annamalai-takes-over-as-bjp-state-president-on-july-16-3659618.html தினமணி நாளிதழ்ச் செய்தி]</ref>


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==

20:26, 14 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

குப்புசாமி. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதீய சனதா கட்சியின் தலைவரும்[1] ஆவார். இவர் 1984 இல் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் பிறந்தார்.[2]. அண்ணாமலை 2011 ஆம் ஆண்டு இந்திய காவற்றுறைப் பணிக்கான (IPS) தேர்வில் வெற்றிபெற்று 8 ஆண்டுகள் (2019 வரை) பணியில் இருந்தார். ஆகத்து மாதம் 25, 2020 இல் பாரதீய சனதா கட்சியில் சேர்ந்தார். சூலை 16, 2021 முதல் தமிழ்நாட்டு பாரதீய சனதா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது [3]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அண்ணாமலை&oldid=3195574" இலிருந்து மீள்விக்கப்பட்டது