கே. எஸ். மஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Update K.S Masthan bio
K. S. Masthan External links update
வரிசை 87: வரிசை 87:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [https://www.facebook.com/GingeeMasthan/ Facebook page]
* [https://www.facebook.com/GingeeMasthan/ Gingee K. S. Masthan Facebook page]
*[https://twitter.com/GingeeMasthan Twitter page]
*[https://twitter.com/GingeeMasthan Gingee K. S. Masthan Twitter page]
*[https://instagram.com/gingeemasthan Instagram page]
*[https://instagram.com/gingeemasthan Gingee K. S. Masthan Instagram page]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

09:23, 22 மே 2021 இல் நிலவும் திருத்தம்

கே. எஸ். மஸ்தான்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிசெஞ்சி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
மே 2016 – மே 2021
தொகுதிசெஞ்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1955 (1955-05-31) (அகவை 68)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்
சைத்தானி பீ மஸ்தான் (தி. 1985)
பிள்ளைகள்மகள்கள் : மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா.
மகன் : கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான்
பெற்றோர்தந்தை: காஜா பாஷா
தாய்: ஜூலேகா பீ
வாழிடம்(s)59, தளபதி இல்லம், தேசூர் பாட்டை, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 604202.
கல்வி8 ஆம் வகுப்பு
வேலை
  • விவசாயம்

கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சராக பதவியேற்றார்.[4]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.[5]

பிறப்பும் கல்வியும்

31 மே 1955-ஆம் ஆண்டு செஞ்சியில் திரு காஜா பாஷா-ஜூலேகா பீக்கு மகனாக பிறந்த இவர்[6], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.[7] [8]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
2016 செஞ்சி தி.மு.க 43.99 88440
2021 செஞ்சி தி.மு.க 52.99 109625

கட்சி பொறுப்புகள்

  • 1976-ல் அரசியல் பயணம் துவக்கம்.
  • 1978-ல் செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
  • 1980-ல் பொதுக்குழு உறுப்பினர்.
  • 1992-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
  • 1996-ல் மாநில செயற்குழு உறுப்பினர்
  • 1999-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர்.
  • 2014- முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்.

அரசு பதவிகள்

  • 1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவர்.
  • 1989-ல் செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
  • 1996 ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
  • 1996-ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர்.
  • 2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
  • 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் செஞ்சி கே எஸ்.மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners". News18. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  2. "List of Winners in Tamil Nadu 2016". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  3. "Tamil Nadu Assembly Election Results 2016". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  4. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  5. [www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016 |url=https://dmk.in/publicreps]
  6. https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு
  7. https://dmk.in/publicreps கல்வி
  8. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._மஸ்தான்&oldid=3152661" இலிருந்து மீள்விக்கப்பட்டது