ஏணி கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம். https://en.wikipedia.org/wiki/Ladder_graph - ஆ. வி பக்க மொழிபெயர்ப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

03:18, 23 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

ஏணி கோட்டுரு
ஏணி கோட்டுரு - L8.
முனைகள்2n
விளிம்பு3n-2
நிற எண்2
நிறச் சுட்டெண்3 for n>2
2 for n=2
1 for n=1
இயல்புகள்அலகு தொலைவு கோட்டுரு
அமில்தோன் கோட்டுரு
சமதளபடுத்தக்கூடிய கோட்டுரு
இருகூறு கோட்டுரு
NotationLn

கோட்டுருவியலில் ஏணி கோட்டுரு (ladder graph) Ln என்பது 2n முனைகளும் 3n-2 விளிம்புகளும் கொண்ட சமதளப்படுத்தக்கூடிய திசையற்ற கோட்டுருவாகும்.[1]

இரு பாதை கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக ஏணி கோட்டுருவை உருவாக்கலாம். அவ்விரு பாதை கோட்டுருக்களில் ஒன்று ஒரேயொரு விளிம்புடையதாக இருக்க வேண்டும்: Ln,1 = Pn × P2.[2][3]

மேற்கோள்கள்

  1. Weisstein, Eric W., "Ladder Graph", MathWorld.
  2. Hosoya, H. and Harary, F. "On the Matching Properties of Three Fence Graphs." J. Math. Chem. 12, 211-218, 1993.
  3. Noy, M. and Ribó, A. "Recursively Constructible Families of Graphs." Adv. Appl. Math. 32, 350-363, 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏணி_கோட்டுரு&oldid=3004637" இலிருந்து மீள்விக்கப்பட்டது