கேலட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
removed Category:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat துப்புரவுக்காக பகுப்பு நீக்கம்
வரிசை 151: வரிசை 151:
* [http://solarsystem.nasa.gov நாசாவின் சூரிய மண்டல உலாவி] தரும் [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Nep_Galatea Galatea விவரம்]
* [http://solarsystem.nasa.gov நாசாவின் சூரிய மண்டல உலாவி] தரும் [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Nep_Galatea Galatea விவரம்]
* [http://www.dtm.ciw.edu/users/sheppard/satellites/nepsatdata.html நெப்டியூனின் துணைக்கோள்கள்]
* [http://www.dtm.ciw.edu/users/sheppard/satellites/nepsatdata.html நெப்டியூனின் துணைக்கோள்கள்]

[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

12:09, 6 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

கேலட்டி (Galatea) அல்லது நெப்டியூன் VI என்பது நெப்டியூனுக்கு மிக அருகில் இருக்கும் நான்காவது உள் துணைக்கோள் ஆகும். இது ஒழுங்கற்ற வடிவமும் 158 கிலோ மீட்டர் விட்டமும் உடையது. 1989-ஆம் ஆண்டு நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்ணுளவி இதனைக் கண்டுபிடித்தது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Galatea (moon)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலட்டி&oldid=2995793" இலிருந்து மீள்விக்கப்பட்டது