கேலட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேலட்டி (Galatea) அல்லது நெப்டியூன் VI என்பது நெப்டியூனுக்கு மிக அருகில் இருக்கும் நான்காவது உள் துணைக்கோள் ஆகும். இது ஒழுங்கற்ற வடிவமும் 158 கிலோ மீட்டர் விட்டமும் உடையது. 1989-ஆம் ஆண்டு நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்ணுளவி இதனைக் கண்டுபிடித்தது.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலட்டி&oldid=2678988" இருந்து மீள்விக்கப்பட்டது