மிசெல் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33: வரிசை 33:


== எழுதிய புத்தகங்கள் ==
== எழுதிய புத்தகங்கள் ==
* {{cite book | title=American Grown | year= 2012 | publisher=Crown Publishing Group | location=New York }}
* {{cite book | title=American Grown | year= 2012 | publisher=Crown Publishing Group | location=New York }} [https://en.wikipedia.org/wiki/Becoming_(book) Becoming]
* [https://en.wikipedia.org/wiki/Becoming_(book) Becoming]
* {{cite book | title=Becoming | year=2018 | publisher=Crown Publishing Group | location=New York }}
* {{cite book | title=Becoming | year=2018 | publisher=Crown Publishing Group | location=New York }}



10:36, 3 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

மிசெல் ஒபாமா
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 20, 2009
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்லாரா புஷ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிஷெல் லவான் இராபின்சன்

சனவரி 17, 1964 (1964-01-17) (அகவை 60)
டெயங், இலினொய், ஐ.அ.
(தற்போது காலுமெட் பூங்கா)
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்
பிள்ளைகள்மாலியா
சாஷா
முன்னாள் கல்லூரிபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கையெழுத்து

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமான பராக் ஒபாமாவின் மனைவியும் முதல் ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகரத்தந்தை ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப் பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.[1][2]

மேற்சான்றுகள்

  1. Donahue, Wendy. "Michelle Obama emerges as an American fashion icon". Chicago Tribune. http://www.chicagotribune.com/shopping/chi-michelle-obama-1112_qnov12,0,5421281.story. பார்த்த நாள்: June 4, 2011. 
  2. "Michelle Obama settling in as a role model". The Washington Times. பார்க்கப்பட்ட நாள் June 4, 2011.

வெளி இணைப்புகள்

எழுதிய புத்தகங்கள்

  • American Grown. New York: Crown Publishing Group. 2012.  Becoming
  • Becoming. New York: Crown Publishing Group. 2018. 


கௌரவப் பட்டங்கள்
முன்னர்
லோரா புஷ்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
2009–2017
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசெல்_ஒபாமா&oldid=2994586" இலிருந்து மீள்விக்கப்பட்டது