உள்ளடக்கத்துக்குச் செல்

மெலனியா திரம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலனியா திரம்ப்
அமெரிக்காவின் முதல் பெண்மணி
குடியரசுத் தலைவர்தொனல்ட் திரம்ப்
முன்னையவர்மிசெல் ஒபாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மெலனியா இன்னாவ

ஏப்ரல் 26, 1970 (1970-04-26) (அகவை 54)
நோவா மீசுட்டோ, சிலோவீனியா-சோசலிச குடியரசு, யுகோசுலாவியா
அரசியல் கட்சிகுடியரசு கட்சி
துணைவர்
பிள்ளைகள்Barron Trump
வாழிடம்திரம்பு கோபுரம்

மெலனியா திரம்ப் (பிறப்பு மெலனியா இன்னாவ[1] ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் மெலனியா இன்னாவுசு[2]) இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார்.

முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில்  பிறந்த  அமெரிக்க  முதல்  பெண்மணியாவார்.[3][4] 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

வாய்சு ஆப் அமெரிக்காவின் செய்தி அறிக்கை

மெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த சுலோவீனியாவின்  தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில்,[5][6] ஏப்ரல் 26, 1970[7] அன்று பிறந்தார்.  இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த  விக்டர்  இன்னோவவுஉக்கும்  அமால்லிசாவுக்கும் பிறந்தார்.[8][9] அவரது தந்தை இருந்து அருகிலுள்ள  ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர்,[10] இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில்  பணி புரிந்தார்.[11] அந்நிறுவனத்திலேயே  பின்னால் மெலனியா ஆடைகளுக்கு  தோற்ற  அழகியாக பணியாற்றினார்.  தன்  இறுதி  பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய  மொழியில்  இருந்து  செருமன்  மொழிக்கு  இன்னாவசு  என்று மாற்றிக்கொண்டார்.[12]

மெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா  பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த  ஓரளவு  வசதி  நிறைந்த  குடியிருப்பிலேயே  வாழ்ந்தார்.  இவருக்கு  இனிசு  என்ற  சகோதரியும் ,[13] டெனிசு என்ற உடன்பிறவா  அண்ணனும் உள்ளார்கள்.  மெலனியா டெனிசை  சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின்  மற்றொரு  திருமணத்தில்  பிறந்தவர்.[14] [15]

மேற்கோள்கள்[தொகு]

 1. Mary Jordan (journalist) (September 30, 2015). "Meet Melania Trump, a New Model for First Lady". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/politics/meet-melania-trump-a-new-model-for-first-lady/2015/09/30/27ad0a9c-6781-11e5-8325-a42b5a459b1e_story.html. பார்த்த நாள்: October 1, 2015. 
 2. Otterbourg, Ken (August 27, 2016). "The mystery that is Melania Trump". The State. http://www.thestate.com/news/politics-government/article98405132.html. பார்த்த நாள்: November 30, 2016. 
 3. Meet the Only First Lady Before Melania Trump Not to Have Been Born in the U.S.
 4. "Poised and glamorous Melania Trump the second foreign-born First Lady of US". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 5. Lauren Collins (May 9, 2016). "The Model American: Melania Trump is the exception to her husband's nativist politics". The New Yorker. http://www.newyorker.com/magazine/2016/05/09/who-is-melania-trump. 
 6. "O Melaniji je prvi poročal Dolenjski list [The First to Report about Melania was Dolenjski List]" (in Slovenian). Dolenjski list [Lower Carniola Newspaper]. November 10, 2016. http://www.dolenjskilist.si/2016/11/10/165255/novice/dolenjska/O_Melaniji_je_prvi_porocal_Dolenjski_list/. 
 7. "Melania Trump Biography: Model (1970–)". Biography.com (FYI / A&E Networks). பார்க்கப்பட்ட நாள் November 22, 2016.
 8. Ioffe, Julia (April 27, 2016). "Melania Trump on Her Rise, Her Family Secrets, and Her True Political Views: "Nobody Will Ever Know"". GQ. http://www.gq.com/story/melania-trump-gq-interview. பார்த்த நாள்: April 29, 2016. 
 9. Greenhouse, Emily (August 17, 2015). "Vitamins & Caviar: Getting to Know Melania Trump". Bloomberg Politics. http://www.bloomberg.com/politics/articles/2015-08-17/vitamins-and-caviar-getting-to-know-melania-trump. பார்த்த நாள்: September 4, 2015. 
 10. "Tednik CELJAN". Celjan.si. பார்க்கப்பட்ட நாள் November 25, 2011.
 11. "Melania Trump: Slovenian Model Legend". April 13, 2016. Archived from the original on ஜூலை 17, 2016. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 28, 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 12. "10 Things You Should Know About Melania Trump".
 13. Louise Dewast, A Glimpse of Melania Trump's Childhood in Slovenia, ABC News (March 7, 2016).
 14. Rapkin, Mickey (May 17, 2016). "Lady and the Trump". Du Jour. http://dujour.com/news/melania-trump-interview. பார்த்த நாள்: August 28, 2016. 
 15. A Crash Course on Ms.Trump, CBS News Retrieved October 11, 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலனியா_திரம்ப்&oldid=3406842" இலிருந்து மீள்விக்கப்பட்டது