தச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தொழிற்கலைஞர்கள்]]
[[பகுப்பு:தொழிற்கலைஞர்கள்]]

[[en:Carpentry]]

06:21, 15 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

tools of a medieval carpenter, c. 1465

மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார்.

பயன்படுத்தும் சாதனங்கள்

உளி, சுத்தி, வாள்,ஆணி, துளைக்கருவி, அரம், இழைப்புளி போன்றவை.

தச்சரின் வகைகள்

மரவேலை செய்யும் தச்சர், நகை வேலை செய்யும் தச்சர், இரும்பு வேலை செய்யும் தச்சர் எனப்படுவர் (இதில் இரும்பு வேலை செய்யும் தச்சரை கருமார் என்ற பெயரில் அழைப்பர்.

பழங்காலத்தில் தச்சர்

பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சர்&oldid=2952128" இலிருந்து மீள்விக்கப்பட்டது