தமிழ் இணைய மாநாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 5: வரிசை 5:
#[[மூன்றாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2000]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]].
#[[மூன்றாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2000]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]].
#[[நான்காம் தமிழ் இணைய மாநாடு]] - [[2001]] ஆம் ஆண்டு - [[கோலாலம்பூர்]], [[மலேசியா]].
#[[நான்காம் தமிழ் இணைய மாநாடு]] - [[2001]] ஆம் ஆண்டு - [[கோலாலம்பூர்]], [[மலேசியா]].
#[[ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2002]] ஆம் ஆண்டு - [[சான் பிரான்சிசுகோ]], [[அமெரிக்கா]].
#[[ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2002]] ஆம் ஆண்டு - [[சான் பிரான்சிசுகோ]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]].
#[[ஆறாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2003]] ஆம் ஆண்டு - [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
#[[ஆறாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2003]] ஆம் ஆண்டு - [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
#[[ஏழாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2004]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]].
#[[ஏழாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2004]] ஆம் ஆண்டு - [[சிங்கப்பூர்]].
#[[எட்டாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2009]] ஆம் ஆண்டு - [[கொலோன்]], [[செருமனி]].
#[[எட்டாம் தமிழ் இணைய மாநாடு]] - [[2009]] ஆம் ஆண்டு - [[கொலோன்]], [[செருமனி]].
#[[ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு]]- [[2010]] ஆம் ஆண்டு - [[கோயம்புத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
#[[ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு]]- [[2010]] ஆம் ஆண்டு - [[கோயம்புத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
#[[பத்தாவது தமிழ் இணைய மாநாடு]] - [[2011]] ஆம் ஆண்டு - [[பிலடெல்பியா]], [[பென்சில்வேனியா]], [[அமெரிக்கா]].
#[[பத்தாவது தமிழ் இணைய மாநாடு]] - [[2011]] ஆம் ஆண்டு - [[பிலடெல்பியா]], [[பென்சில்வேனியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]].
#[[பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு]] - [[2012]] ஆம் ஆண்டு - [[சிதம்பரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
#[[பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு]] - [[2012]] ஆம் ஆண்டு - [[சிதம்பரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].



15:09, 25 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 11 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்;

  1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
  2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
  3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
  4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.
  5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.
  6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
  7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.
  8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.
  9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு- 2010 ஆம் ஆண்டு - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
  10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.
  11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.

இதையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இணைய_மாநாடுகள்&oldid=2918236" இலிருந்து மீள்விக்கப்பட்டது