ஏழாம் தமிழ் இணைய மாநாடு
Appearance
ஏழாவது தமிழ் இணைய மாநாடு 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் நடைபெற்றது. உத்தமம் எனும் அமைப்பு இம்மாநாட்டை நடத்தியது.
வெளி இணைப்புகள்
[தொகு]ஏழாவது தமிழ் இணைய மாநாடு பரணிடப்பட்டது 2014-02-26 at the வந்தவழி இயந்திரம்