மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி clean up, replaced: பிரதேசச் → பிரதேச (6) using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் மாவனெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected spelling error
(வேறுபாடு ஏதுமில்லை)

18:18, 6 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

மாவனெல்லை
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு Sri Lanka
மாகாணம்சப்ரகமுவா மாகாணம்
மாவட்டம்கேகாலை மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு (Mawanella Divisional Secretariat, சிங்களம்: මාවනැල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள கேகாலை மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பு 95.5 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் துணை நிர்வாக அலகுகளாக 71 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 161 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1] 2011 இல் இப்பிரிவு மக்கள் தொகை 109,681 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Kegalle population census – 2011. Department of Census and Statistics, Sri Lanka. 2011.

வெளியிணைப்புக்கள்