பா. ரஞ்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 106.203.40.122ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:
|2018
|2018
|பரியேறும் பெருமாள்
|பரியேறும் பெருமாள்
|{{n}}
style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || [[தமிழ்]] ||
|{{n}}
|-
|{{y}}
|
|-
|-
|2018
|2018

20:33, 28 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

பா. இரஞ்சித்
பிறப்புடிசம்பர் 8
கரலப்பாக்கம், சென்னைதமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை
செயற்பாட்டுக்
காலம்
1980-தற்போது வரை
அறியப்படுவதுஅட்டகத்தி
மெட்ராஸ்

பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[2]

தொழில் வாழ்க்கை

ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார். [3] சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். தனது கல்லூரிக்குச் செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நன்மதிப்பின் மொழி குறிப்புகள்
திரைப்பட இயக்கம் திரைக்கதை
2012 அட்டகத்தி Green tickY Green tickY தமிழ் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர்
2014 மெட்ராஸ் Green tickY Green tickY தமிழ் சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை),
2015 கபாலி Green tickY Green tickY தமிழ்
2016 லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் Red XN Red XN Green tickY விபரணத் திரைப்படம்[5]
2018 பரியேறும் பெருமாள் Red XN Red XN Green tickY
2018 காலா (திரைப்படம்) Green tickY Green tickY தமிழ்
  1. "I don’t want to be known as a Dalit filmmaker: Kabali director" (in en-US). The Indian Express. 2016-07-29. http://indianexpress.com/article/entertainment/regional/kabali-rajinikanth-dalit-director-2942155/. 
  2. "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/. 
  3. Vignesh, "Pa Ranjith (Director) Wiki, Age, Biography, Caste, Family, Photos - Scooptimes", www.scooptimes.com (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-13
  4. "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/. 
  5. "from Chennai, an anthem for lesbian love". 2 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ரஞ்சித்&oldid=2592965" இலிருந்து மீள்விக்கப்பட்டது