சியாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *திருத்தம்*+ *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 89: | வரிசை 89: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist|2}} |
|||
<references/> |
|||
[[பகுப்பு:அமெரிக்க நகரங்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்க நகரங்கள்]] |
06:28, 11 மே 2018 இல் நிலவும் திருத்தம்
சியாட்டில் நகரம் | |
---|---|
நகரம் | |
மேலிருந்து: அரசி ஆன் குன்றிலிருந்து சியாட்டில் காட்சி, யூனியன் ஏரியின் வான்காட்சி, பைக் பிளேசு சந்தை, எலியட் விரிகுடாவிலிருந்து சியாட்டிலின் நீர் முகப்பு | |
அடைபெயர்(கள்): பச்சைமணி நகரம், தாரை நகரம், மழை நகரம் | |
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | வாஷிங்டன் |
மாவட்டம் | கிங் |
ஒருங்கிணைக்கப்பட்டது | டிசம்பர் 2 1869 |
அரசு | |
• வகை | மாநகராட்சி தலைவர்–சபை |
• மாநகராட்சி தலைவர் | ஜென்னி டர்க்கன் |
பரப்பளவு | |
• நகரம் | 369.2 km2 (142.5 sq mi) |
• நிலம் | 217.2 km2 (83.87 sq mi) |
• நீர் | 152.0 population_as_of = 2,010 km2 (58.67 sq mi) |
• Metro | 21,202 km2 (8,186 sq mi) |
ஏற்றம் | 0–158 m (0–520 ft) |
மக்கள்தொகை [1] | |
• நகரம் | 6,08,660 |
• Estimate (2017)[2] | 7,13,700 |
• தரவரிசை | 18வது |
• அடர்த்தி | 3,242/km2 (8,398/sq mi) |
• நகர்ப்புறம் | 30,59,393 (ஐஅ:14வது) |
• பெருநகர் | 37,33,580 (ஐஅ: 15வது) |
• கூட்டு புள்ளியியல் பரப்பு | 44,59,677 (ஐஅ:13வது) |
இனங்கள் | சியாட்டிலியர் |
நேர வலயம் | பநேவ (ஒசநே-8) |
• கோடை (பசேநே) | பபசேநே (ஒசநே-7) |
தொலைபேசி குறியீடு | 206 |
கூதசெசீ | 53-63000[3] |
GNIS feature ID | 1512650[4] |
விமான நிலையம் | சியாட்டில்-டகோமா பன்னாட்டு விமான நிலையம்- SEA |
இணையதளம் | www.seattle.gov |
சியாட்டில் (Seattle {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது.
இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] வாசிங்டன் மாநிலத்திலும் வட அமெரிக்காவின் பசிபிக்பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது.[5] சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று.[6] மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது.[7] சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.[8]
அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் புசே சவுண்டிற்கும் வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.[9]
சியாட்டில் பகுதியில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேறிகள் குடியேறும் முன்னரே தொல்குடி அமெரிக்கர் கிட்டத்தட்ட குறைந்தது 4,000 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர்.[10] எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர்.[11]
தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் December 19, 2012.
- ↑ 2.0 2.1 "April 1, 2017 Washington State OFM Population Change and Rank". www.ofm.wa.gov. பார்க்கப்பட்ட நாள் Jan 19, 2018.
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ Balk, Gene (2018-03-26). "Seattle just one of 5 big metros last year that had more people move here than leave, census data show" (in en-US). The Seattle Times. https://www.seattletimes.com/seattle-news/data/seattle-just-one-of-5-big-metros-last-year-that-had-more-people-move-here-than-leave-census-data-show/.
- ↑ Balk, Gene (May 22, 2014). "Census: Seattle is the fastest-growing big city in the U.S." Seattle Times. FYI Guy.
- ↑ Balk, Gene (May 21, 2015). "Seattle no longer America's fastest-growing big city". Seattle Times. FYI Guy. பார்க்கப்பட்ட நாள் November 20, 2015.
- ↑ Balk, Gene (May 25, 2017). "Seattle once again nation’s fastest-growing big city; population exceeds 700,000". The Seattle Times. http://www.seattletimes.com/seattle-news/data/seattle-once-again-nations-fastest-growing-big-city-population-exceeds-700000/. பார்த்த நாள்: May 30, 2017.
- ↑ "Seaport Statistics". Port of Seattle. பார்க்கப்பட்ட நாள் January 28, 2016.
- ↑ Doree Armstrong (October 4, 2007). "Feel the beat of history in the park and concert hall at two family-friendly events". Seattle Post-Intelligencer. http://www.seattlepi.com/lifestyle/article/Feel-the-beat-of-history-in-the-park-and-concert-1251579.php. பார்த்த நாள்: November 1, 2007.
- ↑ Andrew Craig Magnuson (July 20, 2014). "In Search of the Schooner Exact". Andrew Craig Magnuson. பார்க்கப்பட்ட நாள் September 27, 2014.