சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nice
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Extra information
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''சீனு இராமசாமி''' ([[ஆங்கிலம்]]:Seenu Ramasamy) என்பவர் ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பை படித்தார்.
'''சீனு இராமசாமி''' ([[ஆங்கிலம்]]:Seenu Ramasamy) என்பவர் ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மதுரை பசுமலையில் உள்ள [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|மன்னர்]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|திருமலை]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|நாயக்கர்]] [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி|கல்லூரி]] யில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பை படித்தார்.
மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான [[பாலு மகேந்திரா]]விடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் [[பரத்]], [[பாவனா]] மற்றும் [[சந்தியா]] நடித்த [[கூடல் நகர்]] ஆகும்.<ref>{{cite news|title=Newcomers in Seenu Ramasamy's next|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-05-30/news-interviews/28299170_1_roles-film-movie|accessdate=[[மே 22]], [[2014]]|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=மே 30, 2010}}</ref> இவரது இரண்டாவது திரைப்படமான [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]]த், திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] உட்பட மூன்று [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளது. <ref>{{cite web|url=http://www.thehindu.com/arts/cinema/article1111442.ece|title=சீனு இராமசாமியின் திரைப்பட விருதுகள்|publisher=[[தி இந்து]]|date=|accessdate=[[மே 22]], [[2014]]}}</ref><ref>{{cite web|author=Posted by: சங்கர் |url=http://tamil.oneindia.in/movies/heroines/2012/03/sunaina-seenu-ramasamy-neerparavai-aid0136.html |title=சீனு ராமசாமியின் 'நீர்பறவை'... ஹீரோயின் சுனேனா? |language=[[தமிழ் மொழி]] |publisher=oneindia.in |date=2012-03-29 |accessdate=மே 22, 2014}}</ref>

01:16, 22 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

சீனு இராமசாமி (ஆங்கிலம்:Seenu Ramasamy) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி யில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பை படித்தார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் பரத், பாவனா மற்றும் சந்தியா நடித்த கூடல் நகர் ஆகும்.[1] இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது. [2][3]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நடிப்பு குறிப்புகள்
2007 கூடல் நகர் பரத், பாவனா, சந்தியா
2010 தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன், வசுந்தரா சியேர்ட்ரா சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2012 நீர்ப்பறவை விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ் பரிந்துரைப்பு—சிறந்த இயக்குனர்க்கான சிம்மா விருது
2014 இடம் பொருள் ஏவல் விஷ்ணு விஷல், விஜய் சேதுபதி, நந்திதா தாஸ் தயாரிப்பில்
2016 தர்மதுரை விஜய்செதுபதி, தமன்னா, ஐஸ்வரியா ராஜேஷ் தேசிய விருது - கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர்

ஆதாரங்கள்

  1. "Newcomers in Seenu Ramasamy's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. மே 30, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-05-30/news-interviews/28299170_1_roles-film-movie. பார்த்த நாள்: மே 22, 2014. 
  2. "சீனு இராமசாமியின் திரைப்பட விருதுகள்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மே 22, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Posted by: சங்கர் (2012-03-29). "சீனு ராமசாமியின் 'நீர்பறவை'... ஹீரோயின் சுனேனா?" (in தமிழ் மொழி). oneindia.in. பார்க்கப்பட்ட நாள் மே 22, 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனு_இராமசாமி&oldid=2512674" இலிருந்து மீள்விக்கப்பட்டது