கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19: வரிசை 19:
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:திண்ம வடிவவியல்]]
[[பகுப்பு:பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]]
[[பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்‎]]
[[பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்‎]]

05:39, 7 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

கனசதுரம், அல்லது அறுமுகக் கட்டகம் அல்லது சதுரமுகி (Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவத்தைக் குறிக்கும். பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத்திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

சமன்பாடுகள்

இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,

மேற்பரப்பளவு
கனவளவு

[1]

கனசதுரம் செய்முறை

மேற்கோள்கள்

  1. சதுரமுகியின் கனவளவு, (ஆங்கில மொழியில்)
கனசதுரத்தின் வலை
ரூபிக்ஸ் கனசதுரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனசதுரம்&oldid=2494903" இலிருந்து மீள்விக்கப்பட்டது