மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25: வரிசை 25:
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் <ref>[https://tnrd.gov.in/schemes/st_mlacds.html Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS)]</ref>
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் <ref>[https://tnrd.gov.in/schemes/st_mlacds.html Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS)]</ref>
* ஊரக உள்கட்டமைப்பு திட்டம் <ref>[ https://www.tnrd.gov.in/schemes/st_ris.html Rural Infrastructure Scheme]</ref>
* ஊரக உள்கட்டமைப்பு திட்டம் <ref>[ https://www.tnrd.gov.in/schemes/st_ris.html Rural Infrastructure Scheme]</ref>
*ஊரக கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்
*ஊரக கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்<ref>[https://www.tnrd.gov.in/schemes/st_rbrms_13.php Rural Buildings Maintenance and Renovation Scheme (RBMRS)]</ref>
<ref>[https://www.tnrd.gov.in/schemes/st_rbrms_13.php Rural Buildings Maintenance and Renovation Scheme (RBMRS)]</ref>
*முழு சுகாதாரப் பிரச்சார இயக்கம் <ref>[https://tnrd.gov.in/schemes/tsc.html Total Sanitation Campaign (TSC) Total Sanitation Campaign (TSC)]</ref>
*முழு சுகாதாரப் பிரச்சார இயக்கம் <ref>[https://tnrd.gov.in/schemes/tsc.html Total Sanitation Campaign (TSC) Total Sanitation Campaign (TSC)]</ref>
* திடக் கழிவு மேலண்மைத் திட்டம்
* திடக் கழிவு மேலண்மைத் திட்டம்

17:15, 29 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, (District Rural Development Agency (DRDA), மாவட்ட அளவில், கிராமபுறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும்.

இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, மாநில ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்குகிறது.

நிர்வாகம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக, மாவட்டக் கூடுதல் ஆட்சித் தலைவர் அல்லது ஊரகத் துறையின் இணை இயக்குனர் இருப்பர். திட்ட இயக்குனரின் கீழ் ஊரக வளர்ச்சிக்கு துணையாக உள்ள துறைகளின் உதவி இயக்குனர்கள் உதவி திட்ட அலுவலர்களாக செயல்படுவர். 1999 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகச் செலவினங்களை இந்திய அரசு 90%, மாநில அரசு 10% ஏற்றுக்கொள்கிறது.

பணிகள்

இந்திய அரசு மற்றும் மாநில அரசு கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு, கிராமப்புற வேலைவாய்ப்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுக்காப்பு, மகளிர் மேம்பாடு, கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.[1] [2]

நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்

நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்

மேற்கோள்கள்

  1. Department of Rural Development
  2. State Schemes
  3. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாதிரி கிராம திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்: நாடாளுமன்றத்தில் தகவல்
  4. Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G) | Pradhan Mantri Gramin Awas Yojana
  5. Self Sufficiency Scheme (SSS)
  6. Namakku Naame Thittam (NNT)
  7. Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS)
  8. [ https://www.tnrd.gov.in/schemes/st_ris.html Rural Infrastructure Scheme]
  9. Rural Buildings Maintenance and Renovation Scheme (RBMRS)
  10. Total Sanitation Campaign (TSC) Total Sanitation Campaign (TSC)

வெளி இணைப்புகள்